மாடல் 4: அல்ட்ரா சினிமாட்டிக் வீடியோ & போட்டோ ஆல்பம்
முழு HD சினிமாட்டிக் வீடியோ + 3D போட்டோ கேலரி + RSVP வருகைப் பதிவு + நேரலை ஸ்ட்ரீமிங்!
👆 மேலே உள்ள மொபைல் திரையில் விரலால் தொட்டு அனைத்து வசதிகளையும் நீங்கள் நேரில் இயக்கிப் பார்க்கலாம்!
இந்த மாடலில் உங்களுக்குக் கிடைக்கும் வசதிகள்
1 முழு வருடம் ஆன்லைன் வேலிடிட்டி (1 Year Validity)முழு HD சினிமாட்டிக் திருமண வீடியோ (Full HD Video Invite)
அழைப்பிதழின் உள்ளேயே உயர்தர 16:9 தியேட்டர் வீடியோ பிளேயர் விளம்பரங்கள் இன்றி இயங்கும்.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் & ரீல்ஸ் வீடியோ ஃபைல் (9:16 MP4)
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், இன்ஸ்டாகிராம் ரீல்ஸாக வைக்கக்கூடிய தனி MP4 வீடியோ ஃபைல் வழங்கப்படும்.
1 முழு வருடம் நேரலை வேலிடிட்டி (1 Year / 365 Days Validity)
6 முழு மாதங்கள் உங்கள் வீடியோ, போட்டோ ஆல்பம் மற்றும் அழைப்பிதழ் இணையத்தில் இயங்கும்.
மணமக்கள் திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஆல்பம் (Pre-Wedding Gallery)
மணமக்களின் 6 முதல் 10 புகைப்படங்களை விரலால் ஸ்வைப் செய்து பார்க்கும் 3D போட்டோ ஸ்லைடர்.
1-கிளிக் வருகை உறுதி பதிவு படிவம் (RSVP Form)
விருந்தினர்கள் எத்தனை நபர்கள் வருகிறார்கள் என டிக் செய்தால் உங்கள் வாட்ஸ்அப்பிற்கு நேரடி தகவல் வரும்!
திருமண நேரலை ஒளிபரப்பு இணைப்பு (Live Stream Link)
திருமண மண்டப நிகழ்வை நேரில் காண முடியாதவர்கள் போனில் பார்க்க YouTube Live / Webcast பட்டன்.
பிரத்யேக வி.ஐ.பி ஷார்ட் லிங்க் (Custom VIP Short URL)
எ.கா: mpinvite.web.app/மணமக்கள்-பெயர் போன்ற மறக்க முடியாத ராயல் வெப் லிங்க்.
Model 3-ன் அனைத்து கஸ்டம் பிரீமியம் வசதிகளும்
சொந்தப் பாடல், குரல் வாழ்த்து, 3D தங்க வளையம், 5 பக்கங்கள் மற்றும் HD QR கோட் அனைத்தும் அடங்கும்.
வெளிநாட்டு மற்றும் வெளியூர் உறவினர்கள் அதிகம் உள்ள வி.ஐ.பி குடும்பங்கள், சினிமாட்டிக் வீடியோ மற்றும் வருகைப் பதிவு தேவைப்படுபவர்கள்.
1 முழு வருடம் ஆன்லைன் வேலிடிட்டி (1 Year Validity): 1 முழு வருடம் உங்கள் சினிமாட்டிக் வீடியோ, போட்டோ கேலரி மற்றும் அனைத்து வி.ஐ.பி வசதிகளும் நேரலையாக இயங்கும்.
தயாரிப்பு: வி.ஐ.பி அதிவிரைவு தயாரிப்பு!
ஆர்டர் செய்யும் எளிய 3 படிகள்
விவரங்களை அனுப்பவும்
பத்திரிகை விவரங்கள், மணமக்கள் போட்டோ மற்றும் விருப்பப் பாடலை WhatsApp-ல் அனுப்பவும்.
முன்னோட்டம் சரிபார்க்கவும்
நாங்கள் உருவாக்கிய அழைப்பிதழை உங்கள் மொபைலில் அனுப்பி உங்கள் ஒப்புதலைப் பெறுவோம்.
லைவ் லிங்க் & QR தயார்!
உடனடியாக உங்கள் நேரலை லிங்க் (1 முழு வருடம் ஆன்லைன் வேலிடிட்டி (1 Year Validity)) மற்றும் அச்சிட 1000px HD QR அட்டை தயார்!
மாடல் 4: அல்ட்ரா சினிமாட்டிக் வீடியோ & போட்டோ ஆல்பம் தயார் செய்ய வேண்டுமா?
சலுகை விலை: ₹1,999 • ₹500 சேமிப்பு! • 1 முழு வருடம் ஆன்லைன் வேலிடிட்டி (1 Year Validity)